முதலாம் கூற்று : எதனொயிக் அமிலத்தை நாற்குளோரோ மீதேன், நீர் ஆகிய இரண்டிற்குமிடையே பரம்பல் செய்யப்படும் பொழுது கிடைக்கும் சமநிலைத் தொகுதிக்கு நோன்ஸ்ற் (Nernst) பரம்பல் விதியை நேரடியாகப் பிரயோகிக்க முடியாது.
இரண்டாம் கூற்று : எதனொயிக் அமிலம் ஒற்றை மூலக் கூறுகளாக நாற்குளோரோ மீதெனில் இருப்பதில்லை.