கறுவாத் தாவரமொன்று நிலத்திலிருந்து முழுமையாக வேருடன் அகற்றப்பட்டு இம்முழுத் தாவரத்திலிருந்து எண்ணெய் பெறப்பட்டது. இக்கறுவா எண்ணெய் மாதிரி பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது / எவை உண்மையானவை?
(a) இதில் இயூஜினோல் அடங்கியுள்ளது.
(b) இதில் ஜெரனியோல் அடங்கியுள்ளது.
(c) இதில் கற்பூரம் (கம்பர்) அடங்கியுள்ளது.
(d) இதில் சினமல்டிகைட்டு அடங்கியுள்ளது.