Author : Admin
நீர்க்கரைசலொன்றின் pH பெறுமானத்தை 8 லிருந்து 6 க்குக் குறைப்பதற்கு பின்வருவனவற்றுள் எதனைச் செய்யவேண்டும்.
OH– செறிவை இருமடங்கினால் அதிகரித்தல்.
H+ செறிவை இருமடங்கினால் அதிகரித்தல்.
OH– செறிவை நூறுமடங்கினால் அதிகரித்தல்.
H+ செறிவை நூறுமடங்கினால் அதிகரித்தல்.
H+ செறிவை நூறுமடங்கினால் குறைத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human