Author : Admin
2SO2(g) + O2(g) ⇋ 2SO3(g) எனும் தாக்கத்தைக் கருதுக. T K வெப்பநிலையில் இச் சமநிலைக்கான Kp க்கும் Kc க்கும் இடையேயுள்ள தொடர்பு பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கலாம்?
Kp = Kc × RT
Kc = Kp × RT
Kp = Kc × (RT)2
Kc = Kp × (RT)2
மேற்கூறிய எதுவுமல்ல
You must be logged in to post a comment.
Only fill in if you are not human