தாங்ற்றொழிற்பாடு தொடர்பாக பின்வரும் எக்கூற்று /எவ்வெக் கூற்றுக்கள் உண்மையாகும்?
(a) மென்னமிலமொன்றையும், அவ்வமிலத்தின் அமோனியம் உப்பையும் கொண்ட நீர்க்கரைசல் தாங்கற்றொழிற்பாட்டைக் காட்டமுடியும்.
(b) Ca(HCO)2 அடங்கியுள்ள நீர்க்கரைசல் தாங்கற்றொழிற்பாட்டைக் காட்டமுடியும்.
(c) நீரம்ய KHSO4 கரைசல் தாங்கற்றொழிற்பாட்டைக் காட்டும்.
(d) தாங்கற்றொழிற்பாடு காட்டப்பட வேண்டுமெனின், எப்போதும் ஒரு அமிலமும்அவ் அமிலத்தின் உப்பொன்றும்கரைசலில் அடங்கியிருத்தல் வேண்டும்.