Author : Admin
நீர்மய NH3 உடன் நீர்மய CH3COOH ஐ நியமித்தல் தொடர்பாக, பின்வருவனவற்று ள் எக் கூற்று பொருத்தமாகதாக அமைகின்றது?
இந்நியமிப்புக்கான காட்டியாக மெதயிற் செம்மஞ்சளைப் பயன்படுத்த முடியும்.
இந்நியமிப்புக்கான காட்டியாக மெதயிற் சிவப்பைப் பயன்படுத்தலாம்.
இந்நியமிப்பின் போது, 11 – 9 வரையிலான pH வச்சீலேயே தெளிவான pH மாற்றம் ஏற்படுகின்றது.
இந்நியமிப்பின் போது 8 – 12 வரையிலான pH வச்சீலேயே தெளிவான pH மாற்றும் ஏற்படுகின்றது.
மேற்படி கூற்றுக்களுள் எதுவும் பொருத்தமானதல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human