0.010 moll-1 ஐக் கொண்ட HCl கரைசலலொன்றின் 30 ml உம், 0.005 moll-1 ஐக் கொண்ட H2SO4 கரை சலொன்றின் 20 ml உம் ஒன்றுடனொன்று கலக்கப்பட் டன. கிடைக்கப்பெறும் கரைசலின் pH பெறுமானம் எவ்வளவாகும்?; (மு.கு. இக்கரைசல்கள் யாவும் மிக ஐதான நிலையில்காணப்படுகின்றன எனக் கொள்க).