A(s) + B(g) ⇋ L(s) + M(g) ΔHθ , O பின்வருவனவற்றுள் மேலே தரப்பட்டுள்ள சமன்பாட்டுக்கு பொருத்தமுடைய கூற்றுஎது? /கூற்றுக்கள் யாவை?
(a) மாறா வெபப் நிலையில் Kc யானது தொகுதியின் முழு அமுக்கத்துடன் வேறுபடுகின்றது.
(b) மாறா வெபப் நிலையில் Kp யானது B, M ஆகியவற்றின் செறிவுடன் வேறுபடுகின்றது.
(c) Kc யானது வெப்பநிலையுடன் வேறுபடுகின்றது.
(d) Kp யும் Kc யும் ஒன்றுக்கொன்று சமனானவையாகும்.