Author : Admin
பின்வரும் படிகளில் எது, கரைசலொன்றின் pH பெறுமதியில் இரு அலகுகள் அதிகரிப்பை உண்டாக்கும்?
ஐதரசன் அயன் செறிவை 2.0 mol dm3 (mol-1) இனால் அதிகரித்தல்.
ஐதரசன் அயன் செறிவை 100 மடங்கினால் அதிகரித்தல்.
ஐதரசன் அயன் செறிவை 2.0 mol dm3 இனாற் குறைத்தல்.
ஐதரசன் அயன் செறிவை 100 மடங்கினால் குறைத்தல்.
ஐதரசன் அயன் செறிவை 0.01 mol dm3 இனால் அதிகரித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human