CHEM-08-30

Author : Admin

Topic updated on 07/01/2017 10:54pm

முதலாம் கூற்று : பீனோல்தலீனைப் பாவித்து ஒரு Na2CO3 கரைசலை ஒரு NaHCO3 கரைசலிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.

ஏனெனில்

இரண்டாம் கூற்று : பினோல்தலீன் HCO3– அயன்களுடன் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply