CHEM-08-24

Author : Admin

Topic updated on 07/01/2017 10:39pm

ToC எனும் வெப்பநிலையில் ஒரு மூடிய பாத்திரத்திற் சூடாக்கப்படும் பொழுது XO3 எனும் வாயுவொன்று பின்வரும் சமநிலையை அடைகின்றது.

2XO3(g) → 2XO2(g) + O2(g)

ToC இல் பாத்திரத்தினுள் உள்ள மொத்த அமுக்கம் 10 வளிமண்டலங்களாகவும் பாத்திரத்தினுள் உள்ள SO3 இன் அளவு ஆரம்பத்திணிவின் அரைப்பங்காகவும் இருப்பின் இவ்வெப்ப நிலையில் இத்தாக்கத்தின் Kp இன் எண்ணுக்கு உரிய மதிப்பு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply