Author : Admin
30oC இல் நீரில் கல்சியம் புளோரைட்டின் கரைதிறன் 2 × 10-4 mol Litre-1 ஆகும். கல்சியம் புளோரைட்டினால் நிரப்பப்பட்ட 0.01 M NaF கரைசலில் இருக்கும் Ca2+ அயன்களின் செறிவு (mole Litre-1 இல்) பின்வருவனவற்றில் எதுவாகும்?
8 × 10-10
3.2 × 10-9
1.6 × 10-11
3.2 × 10-11
1.6 ×10-12
You must be logged in to post a comment.
Only fill in if you are not human