Author : Admin
527o இல் தாக்கம், A(g) + 2B(g) ⇋ 3C(g) இன் சமநிலை மாறிலி 2.25 ஆகும். 527oC இல் சமநிலை யில் B இனது செறிவு 2 மூல் l-1 ஆகவும் C இனது செறிவு 3 மூல் l-1 ஆகவும் இருந்தால் A இனது செறிவு,
1 மூல் l-1
3 மூல் l-1
1.5 மூல் l-1
2 மூல் l-1
4 மூல் l-1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human