CHEM-02-154

Author : Admin

Topic updated on 06/24/2017 05:45pm

காபனேற்றுகளின் கலவையொன்றில் அடங்கியுள்ள MgCO3 , CaCO3 என்பவற்றுக்கிடையிலான மூலர் விகிதம் முறையே 5 : 1 ஆகும். இக்கலவையின் தெரிந்த திணிவொன்றை வெப்பமாக்கிய போது உருவாகிய COஆனது நியம வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் 134.4 dmஎன்னும் கனவளவைக் கொண்டிருக்கும்.வெப்பமாக்கிய காபனேற்றுக் கலவையின் திணிவு (C = 12, O = 16, Mg = 24, Ca = 40,  நியம வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் வாயுவொன்றின் ஒரு மூல் 22.4 dm3
கனவளவைக் கொண்டிருக்கும்)

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply