CHEM-02-145

Author : Admin

Topic updated on 06/24/2017 03:10pm

0.150 mol dm-3 செறிவுள்ள Na2 SO4 கரைசலின் 250 cm3ஐயும் 0.100 mol dm-3 செறிவுள்ளNaCl கரைசலின் 750 cm3 ஐயும் கலப்பதன் மூலம் ஒரு கரைசல் தயாரிக்கப்படுகின்றது. இக்கரைசலின் அமைப்பு ppm Na இன் சார்பில்?(O = 16, Na = 23, S =32, Cl = 35.5)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply