Author : Admin
நைதரசனின் ஒரு வாயு ஐதரைட்டாகிய Na Hb (20cm3 )ஆனது மிகையான O2இல் தகனஞ் செய்யப்பட்டபோது N2 இன் 10 cm3 ஐயும் கொதிநீராவியின் 30cm3 ஐயும் தந்தது. இவ்வாயு ஐதரைட்டின் சூத்திரம்?
NH3
N2 H2
N2 H4
N3 H
N3 H5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human