Author : Admin
H2 O2 இன் ஒரு நீர்க் கரைசலின் 1.0dm3ஆனது ஒரு முற்றான கூட்டப் பிரிவுக்கு வெப்பமாக்கப்பட்டது.வெளிவிடப் பட்ட ஒட்சிசனின் கனவளவு நி.வெ.அ. இல் 8.0 dm3ஆக இருந்து H2 O2 கரைசலின் செறிவு ( moldm-3இல்) (நி.வெ.அ. இல் O2 இன் ஒரு மூலின் கனவளவு = 22.4 dm3)
0.31
0.35
0.62
0.71
3.2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human