NaNO3உடன் மாசடைந்த Pb(NO3 )2 இன் 0.331 g மாதிரி ஒன்று 100.0 cm3 நீரில் கரைக்கப்பட்டது. பின்னர் வீழ்படிவாக்கம் பூரணமடையும் வரை இக்கரைசலினூடாக மிகையான H2S வாயு குமிழியிடச் செய்யப்பட்டது.உலர்த்திய வீழ்படிவின் திணிவு 0.200 g ஆக இருந்தது.
இம்மாதிரியின் சதவீதத் தூய்மை (w/w) அண்ணளவாக?(N=14, O=16, S=32, Pb=207)