CHEM-02-132

Author : Admin

Topic updated on 06/24/2017 11:37am

x,yஆகியவற்றினது சார் மூலக்கூற்றுத் திணிவுகள் 2:3 எனும் விகிதத்தில் இருக்கின்றன. x,y ஆகியவற்றினது கலவை ஒன்றில் x இனது மூல் பின்னம் ⅓ ஆகும். இக்கலவையிலுள்ள x இனது திணிவு சதவீதம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply