CHEM-02-128

Author : Admin

Topic updated on 06/24/2017 11:14am

NaCl இன் m1 g, MgCl2 இன் m2 g ஆகியன நீரில் கரைக்கப்பட்டுப் பின்பு 1.00 dmஇற்கு ஐதாக்கப்பட்டது. இக்கரைசலின் 25.00 cm3  மிகையான AgNO3கரைசலுடன்
தொழிற்படவிடப்பட்டது. பெறப்பட்ட AgCl வீழ்படிவின் திணிவு m3 g ஆகும்.
(சார் மூலர்த் திணிவு : NaCl = M1 , MgCl2 = M2 , AgCl – M3 )
பின்வரும் கோவைகளில் எது சரியானது?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply