யூரியா (NH2 CONH2 ) இன் கரைசலொன்று வெப்பமாக்கலின்போது பின்வருமாறு பிரிகையடைகின்றது. NH2 CONH2 + 3H2 O → CO2 + 2NH4 OH 0.20moldm-3 Al(NO3 )3 கரைசலின் 100.0 cm3 இலுள்ள Al ஐ வீழ்படிவாக்குவதற்குத் தேவைப்படும் யூரியாவின் திணிவு?(H=1.0, C=12.0, N=14.0, O=16.0)