Author : Admin
0. 1 mol சேதனச் சேர்வை X இன் முழுமையான தகனத்திற்கு O2 இன் 2 mol தேவைப்படுவதுடன்,X ஆனது, அத்தகனத்தின்போது 2 mol CO2 ஐயும் mol H2 O ஐயும் மாத்திரம் விளைவுகளாக உண்டாக்குகின்றது. X இன் மூலக்கூற்றுச் சூத்திரம்?
C2 H4
C2 H6
C2 H4 O
CH4 O
C2 H4 O2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human