CHEM-02-116

Author : Admin

Topic updated on 06/23/2017 10:09am

தென்னம் வினாகிரி (அடர்த்தி 1.07g cm-3) இனது 10.0cm3 மாதிரியொன்று பொருத்தமான காட்டியொன்றை உபயோகித்து 0.428 moldm-3 கரைசலுடன் நியமிக்கப்பட்டது. முடிவுப் புள்ளி 25.00 cmஎனில் வினாகிரியிலுள்ள அசற்றிக்கு அமிலத்தின் [CH3COOH இன்
சார் மூலர் திணிவு = 60.0] திணிவு சதவீதம் (w/w%) ஆனது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply