Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது சரியானது?
செறிவு ஒரு விரிவியல்பாகும்.
மூல் சதவீதம் ஆனது மூலற்றிறன் 100 இனால் பெருக்கப்படுவதற்குச் சமன்.
நீர்க்கரைசலிலுள்ள குளுக்கோசின் மூல் பின்னம் அமுக்கத்தில் தங்கியுள்ளது.
நீரின் அடர்த்தி 0.1 kg dm-3 ஆக இருந்தால், 1.0kg நீரில் கரைக்கப்பட்ட Na2 CO3இன் 0.1 மூல்கள் கொண்டுள்ள Na2 CO3 கரைசலின் மூலற்றிறன் 0.1 mol dm-3
திணிவு வெப்பநிலையில் தங்கியில்லாததால் கரைசலின் மூலற்றிறன் வெப்பநிலையில் தங்கியிருப்பதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human