முதலாம் கூற்று :CO ஆனது ஒவ்வொரு கிராம் ஒட்சிசனுக்கும் 0.430g காபனைக்
கொண்டிருக்கும் அதே வேளை CO2 ஆனது ஒவ்வொரு கிராம் ஒட்சிசனுக்கும் 0.215g
காபனைக் கொண்டிருக்கும். . (C=12, O=16)
இரண்டாம் கூற்று:இரண்டு மூலகங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்வைகளை
உருவாக்கினால் அவைகள் அவற்றை எளிய அணு விகிதங்களில் உருவாக்கும்.