Author : Admin
ஒரு வலுவளவுள்ள 5.0g உலோகத்தின் நீரற்ற குளோரைட்டு அதன் நீரற்ற சல்பேற்றாக முற்றாக மாற்றப்பட்ட போது 6.0g நீரற்ற சல்பேற்றைக்கொடுத்தது. (H=1; Cl = 35.5; S = 32 ; O = 16) உலோகத்தின் சார் அணுத்திணிவு ஆனது?
20
24
27
35
43
You must be logged in to post a comment.
Only fill in if you are not human