S2 O8 2-+2I– →2SO4 2- + I2 என்னும் சமன்பாட்டுக்கமைய I– அயன்களுள்ள கரைசலொன்றுக்கு 0.010 moldm-3 K2S2O8 கரைசலின் 10.0cm3 சேர்க்கப்பட்டபோது அயடீன் பெறப்பட்டது.மேற்படி பெறப்பட்ட அயடீனுடன் முற்றாகத் தாக்கம் புரிவதற்குத் தேவைப்படும் 0.015 moldm-3 Na2 S2 O3கரைசலின் ஆகக் குறைந்த கனவளவு cm3 இல் ?