Author : Admin
இலங்கைத் தேர்தல் தொகுதி முறை பற்றி சரியான கூற்றினை இனங்காண்க. முதலாம் குடியரசு யாப்பின் கீழ்
பல அங்கத்துவ தேர்தல் தொகுதிகள் தொடர்ந்திருந்தன.
பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் முறை தொடரப்பட்டது.
இடைத்தேர்தல் நடத்துவது ஒழிக்கப்பட்டது.
ஒவ்வொரு 90 000 பேர்களுக்கும் ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human