Author : Admin
0.050 mol dm-3 NaOH கரைசலொன்றின் 100.0 cm3 உம் 0.020 mol dm-3 H2 SO4 கரைசலொன்றின் 50.0cm3 உம் சேர்க்கப்பட்டுக் கலவையின் மொத்தக் கனவளவு 250.0cm3இற்கு வடி நீருடன் வரச் செய்யப்பட்டது. பெறப்பட்ட கரைசலில் OH–அயன்களின் செறிவு?
0.012 mol dm-3 ஆகும்.
0.016 mol dm-3 ஆகும்.
0.020 mol dm-3 ஆகும்.
0.120 mol dm-3 ஆகும்.
0.012 mol dm-3 ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human