Author : Admin
C,H,O ஆகியவற்றை மாத்திரம் கொண்டுள்ள சேதனச்சேர்வையொன்று திணிவு ரீதியில் 29.6% ஒட்சிசனை வைத்திருக்கின்றது. அதன் சார் மூலக்கூற்றுத் திணிவு 270 ஆகும். இச் சேதனச் சேர்வையின் மூலக்கூறொன்றில் எத்தனை ஒட்சிசன் அணுக்கள் இருக்கின்றன. (H = 1 ; C = 12 ; O = 16)
1
2
3
4
5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human