Author : Admin
HCl கரைசல்கள் மூன்றின் செறிவுகள் முறையே 0.100 mol dm-3, 0.200mol dm-3 ,0.300 mol dm-3ஆகும். இக்கரைசல்களிலிருந்து முறையே 100cm3 , 200 cm3 , 300cm3 எடுத்து ஒன்றாகக் கலக்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட கரைசலின் செறிவு?
0.266 mol dm-3ஆகும்.
0.233 mol dm-3 ஆகும்.
0.216 mol dm-3ஆகும்.
0.200 mol dm-3 ஆகும்.
0.140 mol dm-3 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human