CHEM-02-81

Author : Admin

Topic updated on 06/22/2017 08:59am

‘தொடர்பு அணுத்திணிவு” என்ற நவீன பதத்திற்குப் பதிலாக ஆரம்பத்தில் இரசாயனிகள் ‘அணுநிறை” என்ற பதத்தைப் பயன்படுத்தினார்கள். வாயு நிலையிலுள்ள மூலகங்களின்
‘அணு நிறை” துணியப்படும்போது?
(a) சாள்சின் கற்கைகள் உபயோகமாக இருந்தன.
(b) மெண்டலீவின் கற்கைகள் உபயோகமாக இருந்தன.
(c) ரதபோட்டின் கற்கைகள் உபயோகமாக இருந்தன.
(d) அவகாதரோவின் கற்கைகள் உபயோகமாக இருந்தன

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply