CHEM-02-77

Author : Admin

Topic updated on 06/22/2017 08:40am

முதலாம் கூற்று:அணுத்திணிவு அலகு 1.66×10– 24g என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் கூற்று:காபன் அணுவின் திணிவின் செப்பமாக 1/12 ஆனது அணுத்திணிவு அலகாக
எடுக்கப்படும் அதே வேளை செப்பமாக 12g காபனிலே 6.023 x 10– 23g காபன் அணுக்கள்
இருக் கின்றன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply