CHEM-02-72

Author : Admin

Topic updated on 06/21/2017 07:52pm

தரப்பட்ட செறிந்த ஐதரோக் குளோரிக்கமிலக் கரைசலில் நிறைக்கு ஏத்த 38% HCl இருக்கின்றது. இக்கரைசலின் அடர்த்தி 1.2g ml-1 ஆகும். 0.10mol 1-1 இன் 250 ml ஐத் தயாரிப்பதற்கு மேலே குறிக்கப்பட்ட செறிந்த ஐதரோக்குளோரிக்கமிலக் கரைசலில் எவ்வளவு தேவைப்படும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply