Author : Admin
முதலாம் கூற்று:பல விகிதசம விதியை நிறுவுவதற்கு மிகப்பொருத்தமான உலோகம் இரும்பாகும். இரண்டாம் கூற்று:இரும்பிலிருந்து FeO ஐயும் Fe2O3 ஐயும் உடனடியாக அளவறிமுறையாய்ப் பெறலாம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human