CHEM-02-59

Author : Admin

Topic updated on 06/21/2017 06:06pm

முற்றான தகனத்தின் போது ஐதரோக்காபன் ஒன்றின் 1 மூலானது நீரின் 3 மூலைத் தந்தது. நியம
வெப்பநிலை அமுக்கத்தில் அளவிடப்படும் ஐதரோக்காபனின் 20cmமுற்றாகத் தகனமடைவதற்கு நியம வெப்பநிலை அமுக்கத்தில் அளவிடப்படும் ஒட்சிசனின் 90 cm3
தேவைப்பட்டது. ஐதரோக்காபனின் மூலக்கூற்றுச்சூத்திரம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply