Author : Admin
குறித்த உலோகம் ஒன்றின் இரசாயனச் சமவலு இரு முறைகளினாலே துணியப்பட்டது. இம்முறைகளின் மூலம் பெறப்பட்ட பெறுமானங்கள் 18, 27 ஆக இருந்தன.அவ்வுலோகத்தின் தொடர்பு அணுத் திணிவு?
126 ஆக இருக்கலாம்.
117 ஆக இருக்கலாம்.
90 ஆக இருக்கலாம்.
81 ஆக இருக்கலாம்.
மேலுள்ளவற்றுள் ஏதுவாகவும் இருக்கமாட்டாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human