Author : Admin
A எனும் ஐதரோக்காபனைக் காற்றில் முற்றாகத் தகனம் செய்தபோது நிறையளவில் 44:9 எனும் விகிதத்தில் காபனீரொட்சைட்டும் நீரும் பெறப்பட்டன. A ஆக இருப்பதற்கான மிகக் கூடிய வாய்ப்பைக் கொண்ட சேர்வை பின்வருவனவற்றுள் எது?
HC≡C-C≡CH
C6 H5 -CH3
C2 H4
H2 C=CH-CH=CH2
C6 H5 -CH=CH2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human