Author : Admin
6.75g அலுமினியத்தை மிகையளவு ஐதான H2SO4உடன் தாக்கமுறச் செய்யும்போது பொ.வெ.அ. நிலையில் விடுவிக்கப் படும் ஐதரசன் வாயுவின் கனவளவு யாது? (Al= 27.0)
2.80l
4.20l
4.44l
8.40l
11.20l
You must be logged in to post a comment.
Only fill in if you are not human