CHEM-02-40

Author : Admin

Topic updated on 06/21/2017 04:25pm

கரைசல் A யை அளவியில் வைத்துக்கொண்டு கரைசல் B யில் குறிப்பிட்ட தெரிந்த கனவளவை வலுப்பார்த்தற் குப்பியினுள் குழாயியிறக்கச் (Pipetted) செய்து கரைசல்களை A க்கும் B க்குமிடையில் வலுப்பார்த்தல் மேற்கொள்ளப்படவுள்ளது. பின்வருவனவற்றுள் எது சரியான பெறுமதியை விடக் குறைவான அளவி வாசிப்பைக் கொடுப்பதற்கு ஏதுவாகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply