Author : Admin
வாயுவை அளக்கும் உருளையில் சமக்கனவளவு H2 ஐயும் Cl2ஐயும் மாணவன் ஒருவன் சேர்த்தான். பின் இக்கலவையை மாறா அமுக்கத்திலும் பரவல் சூரிய ஒளியிலும் வைத்தான். எவ்விதியைப் பரிசோதனை முறைப்படி நிறுவ அவன் முற்பட்டான்?
கேலுசாக்கின்விதி
போயிலின் விதி
மாறாவிகித சமவிதி
பலவிகிதசம விதி
திணிவுக்காப்பு விதி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human