10.0gl-1 (g dm-3) வலிமையுள்ள Na2 HPO4 வின் நீர்க்கரைசல் ஒன்று தேவைப்படுகின்றது. ஆனால் ஆய்வு கூடத்தில் Na2 HPO4 .12H2 O மட்டுமே உள்ளது. மேற்கூறப்பட்ட கரைசலின் ஒரு லீற்றரைத் தயாரிப்பதற்கு ஆய்வுகூடத்திலுள்ள உப்பின் என்ன நிறையை நீர் உபயோகிப்பீர்? (H=1, O = 16, Na = 23, P = 31)