Author : Admin
காபனையும் குளோரினையும் கொண்ட ஒரு சேர்வை,நிறைப்படி காபனைவிட மூன்றுமடங்கு குளோரினைக் கொண்டுள்ளது. குளோரினின் சார் அணுத்திணிவு காபனின் சார் அணுத்திணிவைவிட மூன்றுமடங்காக எடுத்துக் கொண்டால், சேர்வையின் மூலக்கூற்றுச் சூத்திரம் யாது?
CCl2
CCl4
C2 Cl2
C2 Cl4
C2 Cl6
You must be logged in to post a comment.
Only fill in if you are not human