காபனையும் குளோரீளையும் மாத்திரம் கொண்டிருக்கும் ஒரு உறுதியான சேர்வை நிறை முறைப்படி 10% காபனைக் கொண்டுள்ளது. குளோரீன் அணு கிட்டத்தட்ட காபன்
அணுவின் நிறையின் மும்மடங்கு நிறையுடையதெனின் பின்வருவனவற்றில் எது அச்சேர்வையின் மூலக்கூற்றுச்சூத்திரமாக இருக்கக்கூடும்.