0.60 மூல் NaCl ஐ இரண்டு லீற்றர் நீரிற் கரைப்பதன் மூலம் கரைசல் A தயாரிக்கப்பட்டது. 0.60 மூல்
சோடியம் சல்பேற்றை இரண்டு லீற்றர் நீரிற் கரைப்பதன் மூலம் கரைசல் B தயாரிக்கப்பட்டது. சமகனவளவு A ஐயும் B ஐயும் கலப்பதன் மூலம் பெறப்படும் கரைசல் C யிலிருக்கும் Na+ அயன்களின் செறிவு மூல் லீற்றர் -1 இல் யாதுவாகும்?