Author : Admin
Cl- அயன்களின் 0.1 மூல் Cl2 வாயுவாக முற்றாக ஒட்சியேற்றப்படும் பொழுது அவை இழக்கும் இலத்திரன்களின் எண்ணிக்கை பின்வருவனவற்றில் எதுவாகும்?
6.023 × 1022
12.046 × 1023
12.046 × 1022
3.012 × 1023
மேற்கூறப்பட்ட எதுவுமன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human