Author : Admin
ஒரு சல்பைட்டினது மூலக்கூறில், மூலகம் M இனது அணுக்கள் இரண்டும் S இனது அணுக்கள் மூன்றும் உள்ளன. சல்பைட்டின் 10g இல் 2.49g S இருந்தால் மூலம் M இன் சாரணுத்திணிவு யாது? (S இனது சாரணுத்திணிவு = 32)
76
101
304
51
152
You must be logged in to post a comment.
Only fill in if you are not human