1931 டொனமூர் சீர்த்திருத்தங்களின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்கசபை :
A – 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததோடு அவர்களுள் 50 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
B – சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றம் ஆகிய இரட்டை வகிபங்கு ஒப்படைக்கப்பட்ட நிறுவனமாகவிருந்தது.
C – சபாநாயகர் இல்லாதபோது தேசாதிபதியால் தலைமை தாங்கப்பட்டது.
D – வருடாந்தப் பாதீட்டை நிராகரிக்கவும் மந்திரிமார் சபையை அகற்றவும் அதிகாரம் பெற்றிருந்தது.
E – தேசாதிபதியின் தற்றுணிபின்படி எந்நேரத்திலும் கலைக்கப்படுவதற்கு உட்பட்டிருந்தது.