இலங்கைத் தேசிய காங்கிரஸ் :
A – 1919 டிசெம்பர் 11 இல் தாபிக்கப்பட்டது
B – கல்வி கற்ற, செல்வந்த, உயர் மத்தியதர வர்க்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.
C – ஒரு குடை ஒழுங்கமைப்பாக இருந்தது.
D – சுதந்திர இயக்கத்துக்காக சாதாரண மக்களைத் தயாராக்குவதில் ஊக்கம் காட்டவில்லை.
E – கரைநாட்டு, சிங்கள பௌத்த மத்திய தர வர்க்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஒழுங்கமைப்பாக இருந்தது.