PS-U07- 203

Author : Admin

Topic updated on 06/20/2017 02:48pm

1911 – 1924 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்த்திருத்தங்களின் கீழ் :
A – நிறைவேற்றுக் குழு முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசாங்க முறைமை தாபிக்கப்பட்டது.
B – சட்டமன்றின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
C – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.
D – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
E – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம் செய்யப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply